அமெரிக்க - இஸ்ரேலின் பயங்கரவாத குள்ளநரித்தனத்திற்க்கு ஒரு சவுக்கடி.
இந்தியாவின் ஆரிய வந்தேறிக்குடிகள் போல மத்திய தரைக்கடலின் வந்தேறிக்குடிகளான ( என்ன ஒற்றுமை! இது ஒன்றே போதாதா..பரஸ்பர நேசத்திற்க்கு? ) இஸ்ரேலின் சமீபத்திய அராஜகத்திற்க்கு கிடைத்த மிகப்பெரிய தோல்வி .
பயங்கரவாத இஸ்ரேலின் இரு படைவீரர்கள் லெபனானுக்குள் ஊடுரிவியதால் கைது செய்யப்பட்டவுடன் , உலகின் குட்டிச்சாத்தான் அமெரிக்காவுடன் முன்னமேயே தீட்டிகொண்ட திட்டத்தின் படி ( The US government was closely involved in planning the Israeli campaign in Lebanon, even before Hizbullah seized two Israeli soldiers in a cross border raids in July. -Guardian ) லெபனானின் கைக்குழந்தைகளையும் பொதுமக்களையும் கொன்று குவிக்கத்தொடங்கியது.
லெபனானின் ஹெச்புல்லா போராளிகளின் கடுமையான தற்காப்புத்தாக்குதலில் மூச்சுமுட்டிய இஸ்ராயீல் சரித்திரத்தில் முதன்முறையாக ஐ.நா வின் பேச்சைக் கேட்டு போரை நிறுத்தியதாம்.....ம்ம்ம்....ம்ம்ம்
போடுங்க்ப்பூ...............போடுங்க.....
கதிரவன்..
8.16.2006
இஸ்ரேலின் (வழக்கமான) குள்ளநரித்தனம்...
Labels: இந்துத்வா, இஸ்ரேல், படுகொலைகள்
Subscribe to:
Post Comments (Atom)
15 Post comments:
முழு உலகத்தையே இரண்டு தடவை அழிக்க கூட தான் அமெரிக்கா திட்டம் வைத்துள்ளது.
ஒவ்வொரு இரானுவமும் இத்தகைய திட்டங்களை தீட்டிகொண்டே இருக்கும். அதற்க்கு என்று ஒரு பிரிவே உண்டு.இது போக War Colleges என்று போரை திட்டமிட்டு நடத்துவதை பற்றி கல்லூரிகளே உண்டு இந்த உலகத்தில்.
ஊட்டி வெல்லிங்கடனில் கூட ஒரு வார் காலேஜ் உண்டு நன்பரே.
அனைத்துவகை contingencyகளுக்கும் திட்டமிடுவது தான் Planning officeஇன் வேலை.இதில் என்ன புதுமை?
லெபனானின் கைகுழந்தைகளை கொன்று குவிப்பதால் இஸ்ரேலுக்கு எந்த லாபமும் கிடையாது.
ஹிஸ்புல்லாவுக்கு தான் "அய்யோ கொல்கிறான் பார், காசு கொடு இஸ்ரேலுக்கு எதிராக நான் போராடுகிறேன்" என்று கத்த காரனம் கிடைக்கிறெது.
அதிக அப்பாவிகள் பலியாவதால் லாபம் ஹிஸ்புல்லாவுக்கு தான் - அதனால் தான் தேடிச்சென்று அப்பாவிகள் இருக்கும் பகுதிகளில் இருந்து இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை ஏவுகின்றனர்.
இஸ்ரேலும் **வேறு வழியில்லாமல்** அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் போது அப்பாவிகள் நடுவில் சிக்கி பலியாகின்றனர்.
வாங்க சமுத்ரா...
எங்கே காணோமேன்னு பார்த்தேன்..
//முழு உலகத்தையே இரண்டு தடவை அழிக்க கூட தான் அமெரிக்கா திட்டம் வைத்துள்ளது.
ஒவ்வொரு இரானுவமும் இத்தகைய திட்டங்களை தீட்டிகொண்டே இருக்கும். அதற்க்கு என்று ஒரு பிரிவே உண்டு.இது போக War Colleges என்று போரை திட்டமிட்டு நடத்துவதை பற்றி கல்லூரிகளே உண்டு இந்த உலகத்தில்.
ஊட்டி வெல்லிங்கடனில் கூட ஒரு வார் காலேஜ் உண்டு நன்பரே.
அனைத்துவகை contingencyகளுக்கும் திட்டமிடுவது தான் Planning officeஇன் வேலை.இதில் என்ன புதுமை?//
பொதுவாக வந்த போரை எப்படி வெற்றிகொள்வது, அல்லது அந்நியன் படையெடுக்காமல் எப்படி தடுப்பது என்பதுதான் Planning office ன் வேலையே அன்றி, எப்படி இன்னொரு நாட்டின் மீது ஊடுருவி குழந்தைகளையும் அப்பாவிகளையும் கொல்வது என்று திட்டமிடும் எந்த ஒரு ராஜ்ஜியமும் மனம் பிறழ்ந்ததாகவோ அல்லது திருடுவத்ற்க்கோவாகத்தானிருக்கவேண்டும்.
அமெரிக்காவின் ஈராக்கிய எண்ணெய் திருட்டும், இஸ்ரேலின் மனம் பிறழ்வும் சமீபத்திய உதாரணம்.
//லெபனானின் கைகுழந்தைகளை கொன்று குவிப்பதால் இஸ்ரேலுக்கு எந்த லாபமும் கிடையாது.//
உண்டு. தன்னுடைய கள்ளத்தனமான இருப்பை நிலைநிறுத்திக்கொள்ள ..இஸ்ராயீலின் 99 சதவீதம் தாக்குதலும் டாங்கிகளை எதிர்த்து (**வேறு வழியில்லாமல்** கல்லெறியும் சிறுவர்களையே...)
// "அய்யோ கொல்கிறான் பார், காசு கொடு இஸ்ரேலுக்கு எதிராக நான் போராடுகிறேன்" என்று கத்த காரனம் கிடைக்கிறெது.//
வேறு என்ன செய்வார்கள்? அமெரிக்காவை மாதிரி வீடு புகுந்து நாகரீகமாக திருடவேண்டும்.
இஸ்ரேலின் அணு ஆயுதத்திற்க்கு சிவப்புக்கம்பள வரவேற்ப்பு..ஈரான் பழைய பேப்பர்களை தூசி தட்டினாலே வயிற்றைக் கலக்குகிறது.
இந்த ரெட்டை ஞாயத்தில்
தனது மக்களை காப்பாற்ற கையேந்துகிறார்கள். கோட்டு சூட்டு போட்டுவிட்டு நடத்தம் கொள்ளையை விட மேலான நாகரீகம் தானே??
//அப்பாவிகள் இருக்கும் பகுதிகளில் இருந்து இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை ஏவுகின்றனர்.//
சுத்த உளறல். இஸ்ரேல் முதலில் போரை தொடங்கியது. விமான தளத்தில்.
//இஸ்ரேலும் **வேறு வழியில்லாமல்** அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் போது அப்பாவிகள் நடுவில் சிக்கி பலியாகின்றனர்.//
இஸ்ரேல் தன் கையாலாகத்தனத்தை பிஞ்சு குழந்தைகளின் மீது காட்டியது உலகே அறிந்த சம்பவம். ஆப்கானில் திருமண வீட்டில் குண்டுபோட்டு 'collateral damages' ஐ கூட்டிகொண்ட கொடியவர்கள் அல்லவா?
கதிரவன்.
கலக்குறீங்க கதிரவன் வாழ்த்துக்கள்
//எப்படி இன்னொரு நாட்டின் மீது ஊடுருவி குழந்தைகளையும் அப்பாவிகளையும் கொல்வது என்று திட்டமிடும் எந்த ஒரு ராஜ்ஜியமும் மனம் பிறழ்ந்ததாகவோ அல்லது திருடுவத்ற்க்கோவாகத்தானிருக்கவேண்டும்//
இஸ்ரேலியரும் அமெரிக்காவும் குழந்தைகளை கொல்ல திட்டம் தீட்டியதாக நீங்கள் கொடுத்து இருக்கும் சுட்டியில் சொல்லபடவில்லையே?
அனைத்து contingencyகளுக்கும் திட்டமிடுவார்கள்.Collateral Damageஐ யாரும் திட்டமிடுவதில்லை - இஸ்ரேல் அமெரிக்கா உள்பட.
//அமெரிக்காவின் ஈராக்கிய எண்ணெய் திருட்டும், //
ஈராக்கில் இருந்து எத்தனை கப்பல் என்னெய் அமெரிக்காவை சென்றடைந்ததுள்ளது என்பதை பாருங்களேன்.
//. தன்னுடைய கள்ளத்தனமான இருப்பை நிலைநிறுத்திக்கொள்ள //
குழந்தைகள் இறந்தால் இஸ்ரேலில் இருப்பு எப்படி நிலைநிறுத்தபடும்?
//இஸ்ரேலின் அணு ஆயுதத்திற்க்கு சிவப்புக்கம்பள வரவேற்ப்பு..ஈரான் பழைய பேப்பர்களை தூசி தட்டினாலே வயிற்றைக் கலக்குகிறது. //
இஸ்ரேல் NPTயில் கையெழுத்துபோட வில்லை.ஈரான் NPTயில் கையெழுத்துபோட்டுள்ளது.
NPTயை விட்டு வெளியே வருகிறோம் என்று சொல்லிவிட்டு ஈரான் அணுஆயுதம் தயாரிக்க முழு உரிமையுள்ளது...ஆனால் அணுஆயுதம் தயாரிக்கமாட்டோம் என்றூ பேப்பரில் கையெழுத்து போட்டுவிட்டு தயாரிப்பது திருட்டுத்தனம்.
//இஸ்ரேல் முதலில் போரை தொடங்கியது. விமான தளத்தில். //
ஹிஸ்புல்லா முதலில் இஸ்ரேல் வீரர்களை கடத்திகொண்டு லெபனானில் பதுங்கியது.லெபனான் நடவெடுக்கை எடுக்க மறுத்தது.
//இஸ்ரேல் தன் கையாலாகத்தனத்தை பிஞ்சு குழந்தைகளின் மீது காட்டியது உலகே அறிந்த சம்பவம். //
அதனால் அவர்களுக்கு எந்த லாபமும் கிடையாது.ஹிஸ்புல்லாவுக்கு தான் அதிக பனமும், radicalised தீவிரவாதிகளும் கிடைப்பார்களே ஒழிய இஸ்ரேலுக்கு கண்டனங்கள் தான் மிஞ்சும்.
ஆகவே நடந்த கொலைகளுக்கு ஹிஸ்புல்லா தான் முழு பொறுப்பு.
கதிரவன் உங்கள் வெளிச்சத்தில் பொழுது விடியட்டும்.
பேனா கத்தியோடு பீரங்கி மோதுவதை போரென்றே வகைப்படுத்த முடியாது? இஸ்ரேலியத்தனம் அல்லது அமெரிக்கத்தனம் என்று தான் பெயரிட முடியும்.
இந்த இணைய தளத்திற்கு இயன்றால் படங்களை பார்வையிடவும்..
http://www.halturnershow.com/IsraeliAtrocities.html
நன்றி
அ.முஹம்மது இஸ்மாயில்
//இஸ்ரேலியரும் அமெரிக்காவும் Collateral Damageஐ யாரும் திட்டமிடுவதில்லை//
உண்மை.
//இஸ்ரேல் அமெரிக்கா உள்பட.//
கடைந்தெடுத்த பொய்.
வியட்நாம், நாகசாகி, ஹிரோஷிமா, பாலஸ்தீன், ஈராக்(கார்பெட் போம்பிங்), லெபெனான், ஆப்கானிஸ்தான் (திருமண பார்ட்டிகள்..முக்கியமாக குழந்தைகள்).........பட்டியலுக்கு முடிவே வராது. இவை எல்லாம் திட்டமிட்ட குடிமக்களின் மீதான தக்குதலே...சமீபத்தில் இலங்கையும் அநாதை ஆசிரமத்தின் மேல் குண்டு போட்டு அந்த பெருமையை அடைந்திருக்கிறது.
("The continued killing and injuring of hundreds of civilians, including children, in Gaza, by Israeli forces is utterly unjustifiable," Annan’s spokesman, Stephane Dujarric, said.
http://www.aljazeera.com/me.asp?service_ID=12351
//ஈராக்கில் இருந்து எத்தனை கப்பல் என்னெய் அமெரிக்காவை சென்றடைந்ததுள்ளது என்பதை பாருங்களேன்.//
என்னிடம் கணக்கு இல்லை. அமெரிக்காவிடமும் இருக்குமா என்பதே சந்தேகம் தான். திருடறவன் கணக்கு வைத்துக்கொண்டா திருடப்போகிறான் ?
த்சொ ..த்சொ...அப்புறம் ஈரக்கியர்களை 'liberate' பண்ணுகிறார்களாக்கும்...
//குழந்தைகள் இறந்தால் இஸ்ரேலில் இருப்பு எப்படி நிலைநிறுத்தபடும்?//
உண்மையிலேயே தெரியாமல் தான் கேட்கிறீர்கள் என்று தான் நினைக்கிறேன். இன்று இஸ்ராயீல் செய்யும் அட்டூழியங்களுக்கு நாளைக்கு சாட்சிகள் இருக்கக் கூடாது என்பதற்க்காக...சாட்சிகள் இல்லை என்றால் யார் கேட்கப்போகிறார்கள்.
குஜராத்தில் குழந்தைகளை உயிரோடு எரித்ததும் இவ்வகையை சார்ந்ததே. இன சுத்திகரிப்பு என்று மனித உரிமை கழகம் அழைத்தது.
இஸ்ரேலிய ராணுவம் எப்படி சிறுவர்களை கொல்கிறது என்பதை இங்கே பாருங்கள்..
And most of these kids were 10, 11, 12 years old. And, first of all, the rocks were the size of a fist. They were being hurled towards a Jeep that was armor-plated. I doubt they could even hit the Jeep. And then I watched the soldiers open fire. And it was--I mean, I've seen kids shot in Sarajevo. I mean, snipers would shoot kids in Sarajevo. I've seen death squads kill families in Algeria or El Salvador. But I'd never seen soldiers bait or taunt kids like this and then shoot them for sport. It was--I just--even now, I find it almost inconceivable. And I went back every day, and every day it was the same.
http://www.americanchronicle.com/articles/viewArticle.asp?articleID=6227
பயப்படாதீர்கள் இதுவும் ஒரு அமெரிக்கன் தான் சொல்கிறான்.
//ஆனால் அணுஆயுதம் தயாரிக்கமாட்டோம் என்று பேப்பரில் கையெழுத்து போட்டுவிட்டு தயாரிப்பது திருட்டுத்தனம்.//
ஐம் சோ சோரி Mr. Samudra.
update செய்து கொள்ளுங்கள். NPT அணு ஆயுதததைத்தான் தடை செய்திருக்கிறது. ஈரான் அணு சக்தியை உண்டாக்குவது அணு ஆயுதம் தயாரிக்க அல்ல. எல்லா வளர்ந்து வரும் நாடுகளையும் போல சிவிலியன் நியூக்ளியர் எனர்ஜிக்குத்தான். மேலும், NPT தீர்மானிக்கும் ஒரு watch dog ன் கீழ் வேலை செய்யவும் சம்மதிக்கிறது.
ஈரான் NPT ன் எந்த ஷரத்தையும் மீறவில்லை.
என்ன, தன்னுடைய சுய லாபத்திற்க்கு வேண்டி உலக மக்களை WMD என்று முட்டாளாக்கிய அமெரிக்காவின் நியாயமல்ல்வா..?
இதில் இன்னொரு வேடிக்கை பாருங்கள் இந்த மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளே NTP ன் அணு ஆயுத உற்பத்தி ஷரத்தை மீறியிருக்கின்றன.
''It is true that the NPT is (necessarily) discriminatory,
There may be some nonproliferation experts who want the U.S. to have its weapons forever. I'm not one of them.''
chief architect of the Nuclear Nonproliferation Act of 1978
//ஹிஸ்புல்லா முதலில் இஸ்ரேல் வீரர்களை கடத்திகொண்டு லெபனானில் பதுங்கியத//
http://www.palestiniantragedy.com/intifada01.html
தவறு. லெபனானில் இஸ்ராயீல் ராணுவத்தினர் ஊடுருவினர். கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்கள்.
http://www.whatreallyhappened.com/israeli_solders.html
கதிரவன்..
எந்த நாடும் அணுசக்தியை ஆக்க வேலைகளுக்காக பயன்படுத்திக் கொள்வதில் தவறேதுமில்லை. ஆனால் அது ஈராக்கோ, ஈரானோ, முஸ்லீம் நாடுகளாகவோ இருந்த விடக்கூடாது. அதிலும் குறிப்பாக அமெரிக்காவின் கள்ளக் குழந்தையான இஸ்ரேல் பக்கதிலுள்ள ஈரான் செய்தால் தவறுதான். அதற்கு கள்ளக்குழந்தைகளின் தூரத்து சொந்தங்களுக்கு மட்டும் பரிதவிப்பு ஏற்படுவதும் சகஜம்தான்.
//இவை எல்லாம் திட்டமிட்ட குடிமக்களின் மீதான தக்குதலே...//
அதற்க்கு எந்த ஆதாரமும் இல்லை - உங்களின் வளமான கற்பனையை தவிர. :)
//திருடறவன் கணக்கு வைத்துக்கொண்டா திருடப்போகிறான் ?
//
மறுபடியும் கற்பனை.
நீங்கள் திருடினார்கள் என்று நிருபிக்கும் வரை திருட்டு நடக்கவில்லை என்பது தான் நிதர்சனம்.
//த்சொ ..த்சொ...அப்புறம் ஈரக்கியர்களை 'liberate' பண்ணுகிறார்களாக்கும்... //
ஈராக்கில் மக்கள் ஜனநாயக தேர்தலில் கலந்து கொண்டதை பார்க்கும் போது liberate அகிவிட்டார்கள் என்பது உறுதியாக தெரிகிறது.
என்ன, வழக்கம் போல எனது மதம் தான் பெரியது என்று இஸ்லாமியர் சண்டைபோட ஆரம்பித்துவிட்டார்கள்.
ஷியாக்களும் - சன்னிகளும்.
//ஈரான் அணு சக்தியை உண்டாக்குவது அணு ஆயுதம் தயாரிக்க அல்ல//
அணுசக்தியை உருவாக்கு ஏ.கியூ.கானிடம் கள்ளதனமாக uranium enrichment centrifugeகளை எதற்க்கு வாங்க வேண்டும்?
அணுகுண்டுக்கு HEU வேண்டும், உலைகளுக்கு தேவையில்லையே. :-)
//ஈரான் NPT ன் எந்த ஷரத்தையும் மீறவில்லை. //
A.Q.Khan இடம் நடத்திய கள்ள பேரம்.
//தவறு. லெபனானில் இஸ்ராயீல் ராணுவத்தினர் ஊடுருவினர். கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்கள்//
ஹிஹி ஹிஸ்புல்லாவே எல்லை தாண்டி வந்து கடத்தி சென்றாக கொக்கரிக்கும் நேரத்தில் இப்படியும் ஜோக் அடிக்கலாமா?
//பயப்படாதீர்கள் இதுவும் ஒரு அமெரிக்கன் தான் சொல்கிறான்.//
காசு கொடுத்தால் இதை போல ஆயிரம் மக்களை உருவாக்கலாம்.அதற்க்காக நிதர்சனம் மாறிவிடாது நன்பரே.
//என்ன, தன்னுடைய சுய லாபத்திற்க்கு வேண்டி உலக மக்களை WMD என்று முட்டாளாக்கிய அமெரிக்காவின் நியாயமல்ல்வா..?//
இந்த போய்யை எத்தனை நாட்களுக்கு சொல்லுவீர்கள்.ஐ.நா குழு ஒன்று 40 ரசாயன குண்டுகளை கைபற்றியது உங்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம் - உலகில் எல்லோருக்கும் தெரியும்.
//இதில் இன்னொரு வேடிக்கை பாருங்கள் இந்த மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளே NTP ன் அணு ஆயுத உற்பத்தி ஷரத்தை மீறியிருக்கின்றன. //
எப்படி?
//அமெரிக்காவின் கள்ளக் குழந்தையான இஸ்ரேல் பக்கதிலுள்ள ஈரான் செய்தால் தவறுதான்//
ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வேகு தூரம் நன்பரே.
வெகு தூரம்.நடுவே ஏகபட்ட நாடுகள் இருக்கின்றன.
//இன்று இஸ்ராயீல் செய்யும் அட்டூழியங்களுக்கு நாளைக்கு சாட்சிகள் இருக்கக் கூடாது என்பதற்க்காக...//
அது தான் உலகமே பார்த்து கொண்டு இருக்கிறது.அப்புறம் எப்படி சாட்சிகள் இல்லாமல் போகும் ?
அதுவும் லெபனானில் இருக்கும் எல்லா குழந்தைகளையும் தேடிச்சென்று அழித்து கொண்டு இருக்கிறார்களா என்ன?
அப்படியெல்லாம் செய்யவில்லையே.அவர்கள் மட்டும் சாட்சிகளாக மாட்டார்களா என்ன?
அப்படி அழிக்க வேண்டும் என்றால் இருக்கும் 200 அணுகுண்டுகளை வீசி ஒட்டுமொத்தமாக எல்லோரையும் போட்டுதள்ளிவிட முடியுமே.அதை இஸ்ரேல் செய்யவில்லையே.
இதில் இருந்தே தெரியவில்லையா இஸ்ரேலுக்கு அப்பாவிகளை கொல்லும் நோக்கம் இல்லை என்பது.
நல்ல தொடக்கம். வாழ்த்துக்கள்.
அப்புறம் முக்கியமான விஷயம்.
நம்முடைய கூகிள் கொள்கை பரப்பு செயலாளர் சமுத்ரா அண்ணாச்சி தொடர்ந்து பல ஆதாரங்களை கூகிள் ஆதராத்துடன் எடுத்து விடுவார். பயந்து விட வேண்டாம்.
வாங்கும் காசுக்கு ஜால்ரா அடித்து தானே ஆக வேண்டும்.
அப்படியே இந்தியாவில் வந்தேறி எங்களை அடக்கியாளத் துடிக்கும் பார்ப்பன கூட்டங்களின் அடிவருடித் தனத்தையும் சற்று புட்டு வையுங்கள்.
நன்றியுடையவர்களாவோம்.
நன்றி
//அதற்க்கு எந்த ஆதாரமும் இல்லை - உங்களின் வளமான கற்பனையை தவிர. :)//
எந்த ஆதாரமும் தேவையுமில்லை. விளைவுகளே போதும்.என்ன, நேர்மைத்திறனும், நேர் கொண்ட பார்வையும் வேண்டும்.:))
//அது தான் உலகமே பார்த்து கொண்டு இருக்கிறது.அப்புறம் எப்படி சாட்சிகள் இல்லாமல் போகும் ?//
உலகம் தண்டனை கொடுக்க நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்ளும். சில சமயம் நூற்றாண்டுகள் கூட. ஹிட்லருக்கு கொடுக்க எடுத்துக்கொண்டதைப்போல், முசோலினிக்கு கொடுக்க எடுத்துக்கொண்டதைப்போல், இந்திய பார்ப்பனர்களுக்கு ஒரு பெரியார் மூலம் கொடுக்க எடுத்துக் கொண்டதப்போல்.
ஆனால், பாதிக்கப்பட்ட குழந்தைகள் அவர்கள் வாழ்க்கைக்குள்ளே கொடுத்துவிடுவார்கள். அதுதான்.
//அப்படி அழிக்க வேண்டும் என்றால் இருக்கும் 200 அணுகுண்டுகளை வீசி ஒட்டுமொத்தமாக எல்லோரையும் போட்டுதள்ளிவிட முடியுமே.அதை இஸ்ரேல் செய்யவில்லையே.//
அஹ்ஹஹஹா....அப்படி நினைத்துத்தான் அமெரிக்க ஈராக்கில் ஆப்பு அசைத்த குரங்காகி இருக்கிறது. லெபனானில் இஸ்ரேலும்...
//நீங்கள் திருடினார்கள் என்று நிருபிக்கும் வரை திருட்டு நடக்கவில்லை என்பது தான் நிதர்சனம்.
//
அட அடா... கேலிக்கூத்து. 3வது வகுப்பு பையனுக்கும் அமெரிக்க முதலாளித்தனதின் உண்மை புரியும். இது ஈராக் மட்டுமல்ல, ஆப்பிரிக்க வளங்களை சமீபத்தில் சுரண்ட ஆரம்பித்திருத்தல். கேரளத்தின் பிளாச்சிமடை இன்னொரு உதாரணம்.
//ஈராக்கில் மக்கள் ஜனநாயக தேர்தலில் கலந்து கொண்டதை பார்க்கும் போது liberate அகிவிட்டார்கள் என்பது உறுதியாக தெரிகிறது.//
இந்தியாவில் பிராமணர்கள் சாதிகளை ஒழித்துவிட்டோம் என்று சொன்னால் எப்படி உண்மையோ அப்படி இதுவும் உண்மை.
//அணுசக்தியை உருவாக்கு ஏ.கியூ.கானிடம் கள்ளதனமாக uranium enrichment centrifugeகளை எதற்க்கு வாங்க வேண்டும்?
அணுகுண்டுக்கு HEU வேண்டும், உலைகளுக்கு தேவையில்லையே. :-)
//ஈரான் NPT ன் எந்த ஷரத்தையும் மீறவில்லை. //
A.Q.Khan இடம் நடத்திய கள்ள பேரம்.//
உங்களுக்கு NPT பற்றயும் அதன் ஷரத்துக்கள் பற்றியும் கொஞ்சம் தெரியும் என்று நினைத்தேன். பரவாயில்லை விட்டுத்தள்ளுங்கள்.
//ஹிஹி ஹிஸ்புல்லாவே எல்லை தாண்டி வந்து கடத்தி சென்றாக கொக்கரிக்கும் நேரத்தில் இப்படியும் ஜோக் அடிக்கலாமா?//
இதற்க்கான் முழு விபரமும் வரைபடத்தோடு லின்க் தந்துவிட்டேன். உங்களுக்கு நீங்கள் விரும்புவதை நம்புவதற்க்கு முழு உரிமையும் உண்டு.
//காசு கொடுத்தால் இதை போல ஆயிரம் மக்களை உருவாக்கலாம்.அதற்க்காக நிதர்சனம் மாறிவிடாது நன்பரே.//
உங்களைப்போல் பிறரையும் மதிக்கும் உயர்ந்த உள்ளம் :))
//ஐ.நா குழு ஒன்று 40 ரசாயன குண்டுகளை கைபற்றியது உங்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம் - உலகில் எல்லோருக்கும் தெரியும்.//
குஜராத்தில் தெருதெருவாக வீசினார்களாம். அவ்வளவு மலிவு. 2000 அமெரிக்க ராணுவத்தினர் குண்டடிபட்டு செத்தது இந்த கோலிக்குண்டுகளுக்குத் தானோ??? ஈராக்கின் சிறுவர்களை இஸ்ரேல் பாணியில் நாலு சாத்து சாத்தியிருந்தால் வீடுகளிலிருந்து கொஞ்சம் கோலிக்குண்டுகளையாவது கொண்டு கொடுத்திருப்பார்கள்.. :))WMD என்பது இந்த 40 குண்டுகள் தானோ???
ஒரு சிறு திருத்தம். உங்களைத்தவிர உலக மக்கள் அனைவரையும் முட்டாளக்கியிருக்கிறது :))
//ஆகவே நடந்த கொலைகளுக்கு ஹிஸ்புல்லா தான் முழு பொறுப்பு.//
ரொம்ப லேட்..உங்கள் அமெரிக்க அண்ணன் முதலிலேயே சொல்லிவிட்டார் ..:))
////இதில் இன்னொரு வேடிக்கை பாருங்கள் இந்த மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளே NTP ன் அணு ஆயுத உற்பத்தி ஷரத்தை மீறியிருக்கின்றன. //
எப்படி?//
அடடா..நான் எப்படி என்று சொன்னால் மட்டும்...அஹா இவன் காசுக்காக சொல்லவில்லை உண்மையைத்தான் சொல்கிறார் என்றா ஒத்துக்கொள்ளவா போகிறீர். வீண்வேலை.
கடைசியாக...
நான் இதற்க்கு முன் சொன்ன எல்ல இடத்தும் சரியான ஆதாரங்களை காட்டியிருந்தும், உங்களுக்கு ஒவ்வாதவை உண்மையில்லை என்று நீங்கள் சொல்வதாலும் ,உங்களது வாதங்கள் வீண் வாதம் என்று தெரிவதாலும், நான் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
Better Luck Next time
வருகைக்கு நன்றி
Dear Vajra Sankar
உங்களது பின்னூட்டம், moron idiot etc போன்ற கெட்ட வார்த்தைகள் தவிர வேறெதுவும் இல்லாத்தாலும், உமது வழக்கமான ஆரிய டெம்ப்லேட் உபயோகித்திருப்பதாலும் , இந்த பதிவில் வெளியாகும் தகுதியை இழக்கிறது.
கதிரவன்
//ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வேகு தூரம் நன்பரே.
வெகு தூரம்.நடுவே ஏகபட்ட நாடுகள் இருக்கின்றன//
ஆனால் அவர்களின் ஏவுகணைத் தொட்டு விடும் தூரம்தான் அந்த தூரம் நண்பரே. அதனால்தான் அமெரிக்கா துடிக்கிறது நண்பரே!. விவரம் தெரியா விட்டால் கூகிளில் தேடுங்கள் கிடைக்கும் நண்பரே.
எந்த உருப்படியான ஏவுகனையையும் operationalis செய்யவில்லை ஈரான்.
செய்யும் போது பார்த்துகொள்ளலாம்.
Post a Comment