குஜராத்தில் சமீபத்தில் நடந்த ஒரு பொதுத்தேர்வில், கேட்கப்பட்ட சில கேள்விகளை இந்த்ப்பதிவில் பார்த்தேன். வருங்காலத்தில் தேர்வெழுதப் போகும் மாணவர்களுக்காக எதோ நம்மாலான சிறு உதவி....
1.கீதாவுக்கு 32 வயது. புதன் வியாழனிலும், சுக்கிரன் செவ்வாயிலும் இருந்தால், கீதாவின் திருமண வயதைக் கணக்கிடுக.
2. ஒரு முழு வட்டத்தில் 'அகண்ட பாரதம' போக மீதி எவ்வளவு இருக்கும்?
3. உணவுக்காக ஒரு மாட்டின் தோலை 4 தலித்கள் உரித்தால், 4 தலித்களின் தோலை உரிக்க எத்த்னை இந்துத்வாதிகள் தேவை?.
4. அமெரிக்கா, மோடிக்கு விசா மறுக்க காரணம்
அ). ஒரே பேட்டையில் இரண்டு ரவுடிகள் இருக்கக் கூடாது
ஆ). மோடி முன்னமேயே organised killing நடத்த அனுமதி வாங்கவில்லை
இ). மேலே குறிப்பிட்ட இரண்ட்டும்
5. "sati formed a part of Hindu faith and no woman wishing to be sati could be deprived." - என்ற பொன்னான வாக்கியத்திற்கு சொந்த்க்காரர்
அ). Vijayraje Scindia
ஆ). உமாபாரதி
ஏ). அத்வானி
6. கான்சர் முதல் ஹிஸ்டீரியா வரை குணப்படுத்தும் சர்வலோக நிவாராணி
அ). பசு மூத்திரம்
ஆ).மாட்டுச்சாணம்
எ) . இரண்டும்
கதிரவன்
8.19.2006
குஜராத்தின் கல்விஅமைச்சுக்கு....
Labels: இந்துத்வா
Subscribe to:
Post Comments (Atom)
7 Post comments:
ஹா ஹா...
ஐயா
உங்களுக்கே நியாயமா இருக்கா ?
வந்தீங்க ஒரு வார்த்தை சொல்லிட்டுப்போகப்படாதா ???
சரி அடுத்த தடவை வரும்போது சொல்லுங்க...
நன்றி!
அட வந்த வரவிலேயே காட்டுமிராண்டி மோடிக்கு ஜால்ரா தட்ட ஆரம்பித்து விட்டீர்களே?
எப்பொழுதிலிருந்து சங்க்பரிவாரத்தின் கல்வித்துறை மேற்பார்வையாளர் ஆனீர்கள்?
பார்த்து! மோசகுமாரும், வக்கிரபஞ்சரும் கோச்சுக்கப் போறாங்க.
அப்புறம் அந்த வேர்ட் வெரிஃபிகேசனை எதற்காக வைத்திருக்கிறீர்கள்?
பின்னூட்டமிட இலகுவாக்கலாமே!
அன்புடன்
இறை நேசன்
அடுத்த தேர்வில் (மோடி அரசு இருந்தால்) இந்தக் கேள்விகளெல்லாம் கண்டிப்பாக வந்திருக்கும். ஆனால் கேள்வித்தாளை முன்னரே வெளியிட்டதால் உங்களுக்கு பிரச்னை வர வாய்ப்புள்ளது..... கவனம்.!!
வாங்க இறைநேசன் & சுல்தான் ...
வோர்ட் வெரிபிகேஷன் எடுத்துவிட்டேன்..
உங்கள் வருகைக்கு நன்றி
கதிரவன்
கதிரவன், உங்களின் கேள்விகள் ரொம்ப ஈஸியாக உள்ளது, நான் படிக்கும் போது இப்படி கேள்வி வந்திருந்தால் முதல் 10 ரேங்குக்குள்ள வந்திருப்பேன்.
அ.முஹம்மது இஸ்மாயில்
உங்கள் பதிவை வகைப்படுத்த மறந்துவிட்டீர்களா?
Post a Comment