தமிழ்மணத்தில் யாரும் சீண்டிப் பார்க்கவில்லையென்றால் தனக்குத்தானே பின்னூட்டமிட்டுக்கொண்டும் , கொஞ்சம் ஜயராம அடிவருடிகளையும் வைத்து பிழைப்பு நடத்துவதில்லையா? இதோ அதன் மூலம் இங்கே தான் ...
ஜூன் 1, 2006 ல் RSS தலைமையக கட்டிடத்தை 'தாக்க' நடந்த 'சதி' திட்டத்தை ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி, Justice B G Kolse Patil, Rtd Judge of Mumbai High Court தலைமையில் சென்று கண்டறிந்த 'திடுக்கிடும் ' உண்மைகளில் சில....
1. சம்பவத்திற்க்கு இரு நாட்களுக்கு முன்பே போலீஸ் இந்த 'தாக்குதலுக்கு' ஒத்திகை பார்த்திருக்கிறது. இந்தா 'ஒத்திகையில்' வானத்தை நோக்கி சுட்டும் இருக்கிறார்கள். ஒரிரு நாட்களுக்கு பிறகு உண்மையான 'தாக்குதல்' நடக்கும்போது இதுவும் இன்னுமொரு ஒத்திகையாக இருக்கும் என்று நினைத்ததாக கூறியிருக்கிறார்கள்.
2. இந்த சம்பவம் நடந்தது காலை 4.15 மணிக்காம். சுமார் 5.00 மணிக்கு பத்திரிகை நிருபர்கள் வருவத்ற்க்கு முன்பே கொலை செய்யப்பட்ட 'தீவிரவாதிகளி' ன் உடல்கள் அப்புறப்படுத்தப்பட்டன. என்ன அவசரம்?
3.That the terrorists had 12 hand grenade, 360 rounds of bullets, 5.6 Kgs of highly explosive material which was later stated to be RDX, and they battled for twenty minutes 'hopelessly' not using any of them, is a narration that fails to convince common sense.
இதெல்லாம் சின்ன சின்ன தமாஷுங்கோவ்... இங்கே போய் பாருங்கோ எல்லா பாயிண்டுக்கும்...
கதிரவன்

8 Post comments:
அந்த நீதிபதி ஒரு 'நடுநிலைவாதி' இல்லையே .. ?
apdi podu ...
கதிர்,
வாங்க! இவை எழுதப்பட வேண்டிய விஷயங்கள் தாம். ஆனால் இவற்றை எழுத நிறைய பேர் இருக்கிறார்கள். மின்னணுத் தொழில்நுட்ப விஷயங்களைப் பற்றியும் எழுதுங்கள்.
ஆளை சரியாகத் தானே அடையாளம் கண்டிருக்கிறேன்?
அட எப்படி ஐயா...?
கதிரவன்
கதிரவன் அவர்களே,
நல்ல பதிவு. ஒன்றைமட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். எத்தனை ஆரிய வந்தேறிகள் எதிர்த்து வந்தாலும் தைரியமாக உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.
அவர்களின் வலைப்பதிவில் பின்னூட்டுவ்தற்கு என்றே சில பிரத்தியோகமான பதிவர்கள் Dinakar, ராஜரிஷிசோரசிகன், பிடில்காஸ்ட்ரோ என்று பல பெயர்களில் அலைவார்கள்.அந்த பெயர்களில் பின்னூட்டம் தமக்குத்தாமே இட்டுக்கொள்வது அவர்களின் கைவந்த கலை.
இந்த பின்னூட்டத்தை உண்மையான நோண்டுராகவன்தான் இட்டான் என்பதற்காக என்னுடைய XYZ பதிவிலும் எனக்கு நானே போட்டுக்கொண்டு அடிக்கடி தமிழ்மணம் அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகளில் வந்து தாலியை அறுப்பேன் என்பது போன்ற கையாலாகாத்தனமும் நம் நண்பர்களுக்கு கண்டிப்பாக வேண்டாம். அப்படிப்பட்ட வெட்டியான விளம்பரம் நமக்குத் தேவை இல்லை.
வார்த்தைகளில் உண்மை இருந்தால் எங்கெங்கோ இருந்தெல்லாம் வந்து நமது பதிவைப் படிப்பார்கள். உங்களுக்குத் தெரியுமா? கென்யா, ஈராக், ஆப்கன் போன்ற நாடுகளில் இருந்தெல்லாம் வந்து என் பதிவைப் படிக்கிறார்கள். அதற்கு நண்பர்களின் ஊக்கமும் ஒத்துழைப்பும் சரியான விளம்பரமுமே கைகொடுத்தன.
உங்கள் பதிவும் பிரபலமாக அன்புடன் வாழ்த்துகிறேன். பிடியுங்கள் எனது வாழ்த்துக்களை!
நட்புடன்,
கருப்பு.
ஆன்பின் கருப்பு
தங்கள் வருகைக்கும், அலோசனைகளுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
கதிரவன்
கதிரவன்,
இந்த 'நாக்பூர் நாடகம்' பற்றிய விரிவான அறிக்கை இந்த இணையத் தளத்தில் இருக்கிறது.
http://www.pucl.org/Topics/Religion-communalism/2006/nagpur-rss.htm
வாங்க மரைக்காயர்..
உண்மை.... சரியான லின்க் கொடுத்தீர்கள்...நன்றி
கதிரவன்
Post a Comment